"புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
No edit summary
| deaths = 8.8 மில். (2015)<ref name=GBD2015De/>
}}
'''புற்றுநோய்''' (''cancer'') என்பதுஎன்பதுக் கேடுதரும் [[கட்டி (உயிரியல்)|உடற்கட்டி]]களால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று [[உயிரணு]]க்கள் பிரிந்து பெருகுவதால் [[இழையம்|இழையங்களில்]] ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும்.<ref name=WHO2018>{{cite web |title=Cancer |url=https://www.who.int/en/news-room/fact-sheets/detail/cancer |website=World Health Organization |accessdate=19 December 2018 |date=12 September 2018 |dead-url=no | df=dmy-all}}</ref><ref name=NCI2014>{{cite web |title=Defining Cancer |url=https://www.cancer.gov/about-cancer/understanding/what-is-cancer |website=National Cancer Institute |accessdate=28 March 2018 |dead-url=no |date=17 September 2007 }}</ref> இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது. கேடு விளைவிக்கா கட்டிகள் ([[:en:benign tumor]]) உடலின் வேறு பாகங்களுக்குப் பரவுவதில்லை.<ref name=NCI2014/>
 
[[உடல்|உடலானது]] பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081253" இருந்து மீள்விக்கப்பட்டது