மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 73:
| website = [http://www.maduraicorporation.co.in/ madurai corporation]
}}
'''மதுரை''' (''Madurai''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது, [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம், மக்கள் தொகைமக்கள்தொகை அடிப்படையில், தமிழகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். இந்தியாவில், பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக்மக்கட்தொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில், இது 44 ஆவது பெரிய நகரம் ஆகும்.<ref>[http://www.citypopulation.de/India-TamilNadu.html Tamil Nādu (India): State, Major Cities, Towns & Agglomerations – Statistics & Maps on City Population<!-- Bot generated title -->]</ref> [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை]]
வரிசை 94:
[[படிமம்:Martin Madurai 1860.jpg|thumb|left|250px| [[வைகை]] வட கரையிலிருந்து மதுரையைச் சித்தரிக்கும் 18ஆம் நூற்றாண்டு [[ஓவியம்]]]]
 
கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. [[இலங்கை]]யில் கி. மு. 570 ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த [[விசயன் (இலங்கை அரசன்)|விசயன்]] ''மதுராபுரியைச்'' சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. கி.மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான [[மெகசுதனிசு]] தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது.{{sfn|Zvelebil|1992|p=27}}{{sfn|Harman| 1992| pp= 30–36}} இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசில்]] புகழ் பெற்ற வடஇந்திய நகரமான [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]] என்கின்றனர்.{{sfn|Quintanilla|2007|p=2}} மேலும் [[சாணக்கியர்]] எழுதிய {{sfn|Agarwal | 2008| p= 17}} ''[[அர்த்தசாஸ்திரம்|அர்த்தசாத்திரத்திலும்]]'' மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.{{sfn|Harman| 1992| pp= 30–36}} தமிழின் பழமையான [[இலக்கியம்|இலக்கியங்களான]] [[நற்றிணை]], [[திருமுருகாற்றுப்படை]], [[மதுரைக்காஞ்சி]], [[பதிற்றுப்பத்து]], [[பரிபாடல்]], [[கலித்தொகை]], [[புறநானூறு]], [[அகநானூறு]] ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் ''"கூடல்"'' என்றும் [[சிறுபாணாற்றுப்படை]], மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் ''"மதுரை"'' என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது <ref>(பரிபாடல் திரட்டு 1-3, 6 மதுரை).</ref> மதுரையைத் ''தமிழ்கெழு கூடல்'' எனப் [[புறநானூறு]] குறிப்பிடுகிறது. ''தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை'' என்று [[சிறுபாணாற்றுப்படை]]யில், [[நல்லூர் நத்தத்தனார்|நல்லூர் நத்தத்தனாரும்]] மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார்<ref name="மதுரை - இலக்கியம்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm | title=மதுரையைக் குறிப்பிடும் சங்க இலக்கிய வரிகள் | accessdate=செப்டம்பர் 15, 2012}}</ref>. ''ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்'' எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] [[இளங்கோவடிகள்|இளங்கோவடிகளும்]] மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. [[பண்டைய ரோம்|உரோமானிய]] வரலாற்றாய்வாளர்களான [[இளைய பிளினி]] (61&nbsp;– c. 112 கிபி), [[தாலமி]] (c. 90&nbsp;– c. கிபி 168), [[பண்டைய கிரேக்கம்|கிரேக்க]] புவியுலாளரான [[இசுட்ராபோ]] (64/63 கிமு&nbsp;– c. 24 கிபி),{{sfn|Bandopadhyay| 2010|pp= 93–96}} மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக [[செங்கடல் செலவு|செங்கடல் செலவில்]] மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. {{sfn|Reynolds|Bardwell| 1987| pp= 12–25}}
[[படிமம்:Coin of Jalaluddin Ahsan Khan.jpg|right|thumb|[[மதுரை சுல்தானகம்|மதுரை சுல்தானகத்தின்]] முதல் சுல்தான் ஜலாலுதீன் ஆசன் கானின் நாணயம்]]
 
[[சங்க காலம்|சங்க காலத்தில்]] பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், [[களப்பிரர்]] ஆளுகையின் கீழ் வந்த மதுரை கிபிகி.பி 590 [[பாண்டியர்]]களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.{{sfn|Dalal|1997|p=128}}{{sfn|Kersenboom Story|1987|p=16}} ஆனால், 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் [[சோழர்]]களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த {{sfn|Salma Ahmed|2011|p=26}} மதுரையானது, 13 ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.{{sfn|Salma Ahmed|2011|p=26}} [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]](கிபி1268&nbsp;– 1308) மறைவுக்குப் பின் மதுரை [[டெல்லி சுல்தானகம்|தில்லி சுல்த்தானகத்தின்]] கீழ் வந்தது.{{sfn|Salma Ahmed|2011|p=26}} பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து [[மதுரை சுல்தானகம்]] தனி இராச்சியமாக இயங்கியது. பின் கி.பி.1378 இல் [[விஜயநகரப் பேரரசு]]டன் இணைக்கப்பட்டது.{{sfn|V. |1995| p= 115}} கிபிகி.பி 1559 இல் விசய நகரப் பேரரசிடமிருந்து [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] தன்னாட்சி பெற்றனர். {{sfn|V. |1995| p= 115}} பின் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும் வரை மதுரையானது [[சந்தா சாகிப்]](கிபி 1740&nbsp;– 1754), [[ஆற்காடு நவாப்]] மற்றும் [[மருதநாயகம்]] (கிபி 1725&nbsp;– 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.{{sfn|Harman| 1992| pp= 30–36}}
 
பின் 1801 இல், மதுரை [[ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி]]யின் கட்டுப்பாட்டின் கீழ், [[மெட்ராஸ் மாகாணம்|சென்னை மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. {{sfn|Markovits|2004|p=253}}{{sfn|B.S.|S.|C.|2011|p=582}} அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது.{{sfn|King| 2005| pp=73–75}} 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. {{sfn|King| 2005| pp=73–75}} 1837 ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, {{sfn|Reynolds|Bardwell| 1987| p= 18}} அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன.{{sfn|Narasaiah| 2009| p= 85}} கிபி 1836 இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது.{{sfn|Madurai Corporation – citizen charter}} நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது.{{sfn|Imperial gazetteer of India: Provincial series, Volume 18|1908| pp= 229–230}} எனவே, கிபிகி.பி 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறு அளவீடுமறுஅளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.{{sfn|Imperial gazetteer of India: Provincial series, Volume 18|1908| pp= 229–230}} நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாகக் மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.{{sfn|Imperial gazetteer of India: Provincial series, Volume 18|1908| pp= 229–230}}
 
1921 செப்டெம்பர் 26 ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, [[இந்திய தேசியம்|இந்திய தேசியத்]] தலைவரான காந்தி முதன் முறையாகமுதன்முறையாக அரையாடையை அணிந்தார்.{{sfn|Gandhi Memorial Museum, Madurai}} 1939 இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் [[அ. வைத்தியநாதய்யர்|வைத்தியநாதையரைக்]] காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் [[இராசகோபாலாச்சாரி]] தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி [[சாணார்|நாடார்]]களும் [[தலித்]]துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது.{{sfn|Press Information Bureau archives, Government of India}}{{sfn|''The Hindu''|26 February 2011}}
 
== நகரமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது