பரத் கோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
பரத் கோபி ''கோடியேட்டம்'' (1977), என்ற படத்தில் சங்கரங்குட்டி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்|சிறந்த நடிகருக்கான]] [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். <ref>{{Cite web|url=http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=13327215&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3|title=Manorama Online Latest Malayalam News. Breaking News Events. News Updates from Kerala India|publisher=|archive-url=https://web.archive.org/web/20140309232959/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=13327215&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3|archive-date=9 March 2014|access-date=26 November 2013}}</ref> <ref>{{Cite web|url=http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=13327215&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3|title=Manorama Online Latest Malayalam News. Breaking News Events. News Updates from Kerala India|publisher=|archive-url=https://web.archive.org/web/20140309232959/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=13327215&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3|archive-date=9 March 2014|access-date=26 November 2013}}</ref> இப்படத்திலிருந்து இவருக்கு பரத் என்ற பெயர் கிடைத்தது. அவரது நன்கு அறியப்பட்ட பாத்திரங்களில் யவனிகாவில் அய்யப்பன், பாலங்களில் வாசு மேனன், காட்டத்தே கிழிக்கூடில் பேராசிரியர் "ஷேக்ஸ்பியர்" கிருஷ்ணப் பிள்ளை, பஞ்சவடி பாலத்தில் துசாசனா குறுப், ஓர்மக்காயி என்ற படத்தில் நந்தகோபால், ஆதாமிந்தே வாரியெள்ளுவில் உள்ள மம்மச்சன், சிதம்பரத்தில் சங்கரன், ஆகாத்தில் கிருட்டிணன் ராஜு ஆகியவை அடங்கும். .
 
ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இவர் ''உல்சவப்பிட்டென்னு'' (1989) மற்றும் ''யாமனம்'' (1991) ஆகியவற்றுக்காக அறியப்படுகிறார். [[பரதன் (திரைப்பட இயக்குநர்)|பரதன்]] இயக்கிய 1993 ஆம் ஆண்டு பதயம் என்ற திரைப்படத்தை தயாரித்தார். 1991 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு]] இவருக்கு [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] விருது வழங்கியது. இவர் 1994 ஆம் ஆண்டில், அபிநயம் அனுபவம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது திரைப்படம் குறித்த சிறந்த புத்தகத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.
 
== ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் ==
பாரத் கோபி 1937 நவம்பர் 2 ஆம் தேதி கேரள மாநிலத்தின் [[திருவனந்தபுரம்]]<nowiki/>மாவட்டத்தில் உள்ள சிரயின்கீழுவில்சிரயின் கீழுவில் கொச்சுவீட்டில் வேலாயுதன் பிள்ளை மற்றும் பார்வதியம்மா ஆகியோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவராக பிறந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்த உடனேயே, கேரள மின்சார வாரியத்தில் கீழ் பிரிவு எழுத்தராகப் பணியாற்றினார்<ref name="malayalam.webdunia.com">{{Cite web|url=http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0801/29/1080129064_1.htm|title=ഏതു വേഷവും ഇണങ്ങിയ ഭരത് ഗോപി|last=WEBDUNIA|publisher=}}</ref>
 
இவர் ஜெயலட்சுமி எஸ். வி. என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு எழுத்தாளரும், நடிகருமான முரளி கோபி என்ற ஒரு மகனும் மற்றும் மருத்துவர் மினு கோபி என்ற மகளும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பரத்_கோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது