"திருவாதவூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
'''[[திருவாதவூர்]]''' (Thiruvadhavoor) enbathu [[மதுரை]]யை அடுத்த [[இருந்தையூர்]] என்பதன் ஒரு பகுதியாகும். இது [[மதுரை]] மாவட்டம் [[மேலூர்]] வட்டத்தில் 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. [[திருவாசகம்]] பாடிய [[மாணிக்கவாசகர்]] பிறந்த ஊரான இந்த ஊரில் [[திருமறைநாதர் கோயில்]] அமைந்துள்ளது. இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு [[தமிழ்]] பிராமிக்[[பிராமி]]க் [[கல்வெட்டு|கல்வெட்டுகளும்]] 10 பேர் தங்கும் அளவிலான [[குகை|குகையும்]] உள்ளன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.
 
==கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081289" இருந்து மீள்விக்கப்பட்டது