"முத்துராமலிங்கத் தேவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
| nationality = [[இந்தியர்]]
}}
'''முத்துராமலிங்கத் தேவர்''' (''Muthuramalingam Thevar'', [[அக்டோபர் 30]], [[1908]] – [[அக்டோபர் 30]], [[1963]]) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். [[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி சுபாஷ் சந்திர போசின்]] தலைமையில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய அரசை]] எதிர்த்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய இராணுவத்திற்கு]], தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்ததலைசிறந்தப் பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் [[தேவர் குருபூஜை]] விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.<ref>[http://dinamani.com/latest_news/2013/10/29/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/article1862316.ece பசும்பொன் தேவர் குரு பூஜை விழா தினமணி 29.10.2013]</ref><ref>[http://dinamani.com/tamilnadu/2013/10/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/article1863178.ece பசும்பொன் தேவர் குரு பூஜை: முதல்வர் சார்பில் அமைச்சர்கள் இன்று அஞ்சலி தினமணி 30.10.2013]</ref>
 
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும், தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி [[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி]], தேவருடன் இணைந்து துவக்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக [[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்]] தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.<ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1951/VOL_1_51_LS.PDF Aruppukottai</ref><ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1957/Vol_I_57_LS.pdf Srivilliputhur</ref><ref>http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1962/Vol_I_LS_62.pdf Aru- http://www.dinamani.com/specials/kalvimani/2014/02/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0/article2069774.ece</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081290" இருந்து மீள்விக்கப்பட்டது