"தங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[படிமம்:Or Venezuela.jpg|thumb|right| தங்கம்]]
{{தகவற்சட்டம் பொன்}}
'''தங்கம்''' அல்லது '''பொன்''' (''Gold'') என்பது மஞ்சள் நிறமுள்ளநிறமுள்ளப் பார்ப்பதற்கு எளிதான ஓர் [[உலோகம்|உலோகமாகும்]]. தங்கம் '''Au''' என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் [[அணு எண்]] 79. இதன் சாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது.
இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் [[நாணயம்|நாணயமாகவும்]] பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081298" இருந்து மீள்விக்கப்பட்டது