வெள்ளி (தனிமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 66:
'''வெள்ளி''' ([[ஜெர்மன்]]: Silber, [[பிரெஞ்சு]]: Argent, [[ஸ்பானிஷ்]]: Plata, [[ஆங்கிலம்]]: Silver, சில்வர் ([[பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி|IPA]]: {{IPA|/ˈsɪlvə(ɹ)/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் வேதியியல் குறியீடு '''Ag''' என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் [[இலத்தீன்]] மொழிப் பெயராகிய ''ஆர்கெண்ட்டம்'' (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் [[அணுவெண்]] '''47''', மற்றும் இதன் [[அணுக்கரு]]வினுள் 60 [[நொதுமி]]கள் உள்ளன.மேலும் இதன் அணு நிறை 107.86 amu ஆகும்
== வரலாறு ==
வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பட்டு வருகிறது. இது பொதுவாகபொதுவாகத் தங்கத்திற்கு அடுத்து இரண்டாவது மடிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது.மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
 
== ஐசோடோப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(தனிமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது