'''மாணிக்கம்''' (''Ruby'') என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ளநிறத்திலுள்ளப் படிகக்கல்லாகும், இது [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களுள்]] ஒன்று. இதன் சிவப்பு நிறம் [[குரோமியம்|குரோமியத்தால்]] ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் [[வைரம்]] ஆகும்.
இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் '''பதுபராசம்''' அல்லது '''பதுபராகம்''' என அழைக்கப்படுகிறது.