"அரையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1809526 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்))
No edit summary
 
==தொடக்கம்==
திராவிட வேதம் தொகுத்த [[நாதமுனிகள் | நாதமுனிகளால்]] ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அரையர் சேவையை துவக்கி வைக்கபட்டது<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2022/html/p20223l5.htm திருக்கோயில்களில் திவ்வியப்பிரபந்தம் (தமிழ் இணையக் கல்விக்கழகம்)]</ref>. மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் எனும் தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும் நாதமுனிகள் நாலாயிர பிரபந்தங்களைப் பண் மற்றும் தாளத்துடன் கற்பித்ததாகவும் இவர்கள் வழி வந்தவர்களும் இவர்களிடம் கற்றவர்களுமே இன்று தமிழகமெங்கும் உள்ள அரையர்கள் என நம்பப்படுகிறது. முதன் முதலில் இச்சேவை [[திருவரங்கம்|திருவரங்கத்]]தில்திருவரங்கத்தில் துவக்கப்பட்டது.
 
==அரையர் சேவை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081317" இருந்து மீள்விக்கப்பட்டது