"பிளாட்டினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
No edit summary
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''பிளாட்டினம்''' (இலங்கை வழக்கு, '''பிளாத்தினம்''') ([[ஆங்கிலம்]]: Platinum) என்பது '''Pt''' என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் [[தனிமம்]]. [[அணுவெண்]] 78 கொண்ட இத் தனிமம்இத்தனிமம் தனிம அட்டவணையில் 10 ஆவது நெடுங்குழுவில் உள்ளது. இதன் [[அணுக்கரு]]வில் 117 [[நொதுமி]]கள் உள்ளன. இது தட்டி கொட்டி நெளியக் கூடிய, வளையக்க்கூடிய, பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய [[மாழை]] (உலோகம்) ஆனால் எடை மிகுந்த ஒரு மாழை. இது பிறழ்வரிசை மாழை இனத்தைச் சேர்ந்த தனிமம். [[தங்கம்]] போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யப் பயன்படுகின்றது.பிளாட்டினம் தங்கத்தை விட நூறுமடங்கு மதிப்பு மிக்க மாழை ஆகும். மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும், [[தானுந்து]]களில் இருந்து வெளியேறும் கழிவு [[வளிமம்|வளிமங்களில்]] உள்ள, சுற்றுச் சூழலுக்குத் தூய்மைக்கேடு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு (CO), நைதரசன் ஆக்சைடு போன்ற வளிமங்களை நச்சுத்தனமை குறைந்த வளிமங்களாக மாற்றவும் பிளாட்டினம் பயன்படுகின்றது. அனைத்துலக பங்குச்சந்தையில் வாங்கி-விற்கும் பொருளாகப் பயன்படுகையில் பிளாட்டினத்தின் [[ISO பணக் குறியீடு|ISO குறியீடு]] XPT என்பதாகும்.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081318" இருந்து மீள்விக்கப்பட்டது