பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed unnecessary things..
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 19:
| synonyms = ''Mimusops hexandra'' <small>Roxb.</small> ([[basionym]])<ref name=grin1/><ref name=grin2>''Pl. Coromandel'' 1:16, t. 15. 1795 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24454 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=February 11, 2007 |accessdate=December 29, 2009}}</ref>
}}
'''[[பாலை]]''' (''Manilkara hexandra'') என்பது ஒருவகை [[மரம்|மரமாகும்]]. இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். <ref name=fdsl>{{ cite book |title=Timber and its uses |author=Forest Department |place=Sri Lanka |year=1962}}</ref>
 
==சிறப்பு==
வரிசை 28:
 
==பயன்பாடு==
[[இலங்கை]]யில் [[தொடர்வண்டி]] சேவை தொடங்கியக் காலங்களில் பாலை மரப்பலகைகளைப் பயன்படுத்தியே [[தொடர்வண்டி]] செல்வதற்கான தண்டவாளங்களுக்கான படுக்கைக் கட்டைகள் இட்டனர். ஆங்கிலேயர் இதனை "இலங்கை இரும்பு" (Ceylon Steel or Ceylon Iron wood) என்றும் அழைத்தனர். இருப்பினும் ஆங்கிலேயர் காலங்களில் போட்ட படுக்கைக் கட்டைகள் இன்றும் உக்கிப்போகாமல் உறுதியுடன் இலங்கையில் பல்வேறு தொடர்வண்டிப் பாதைகளிலும் காணப்படுகின்றன.
 
இலங்கையின் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கட்டப்பட்டிருக்கும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் போன்ற கட்டடங்களின் கூரை தேவைக்கு பெரும்பாலும் பாலை மரப்பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை நூற்றாண்டுகளாக உக்கிப்போகாமல் உழைக்கக்கூடியன.
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது