மொக்கணீசுவரம் மொக்கணீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
 
==அமைவிடம்==
அவிநாசி-அந்தியூர் சாலையில் உள்ள வைப்புத்தலமான [[சேவூர் வாலீசுவரர் கோயில்|சேவூரை]] அடுத்து 1 கிமீ தொலைவில் குட்டகம் என்னுமிடத்தில் பிரியும் இடப்புறச் சாலையில் 6ஆவது கிமீ தொலைவில், தண்ணீர்ப்பந்தல் பாளையம் என்னும் ஊரையடுத்து, சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது. கோயில் அமைந்துள்ள இடத்தில் ஊர் எதுவும் இல்லை. ஒரு பண்ணை வீடு மட்டுமே உள்ளது. கோயில் பெயர்ப்பலகையும் காணப்படவில்லை. [[அவிநாசி]]-[[புளியம்பட்டி]] நகரப்பேருந்து இந்த ஊர் வழியாகச் செல்கிறது. கோயிலை அடுத்து கூளேகவுண்டன்புதூர் என்னும் ஊர் உள்ளது. 1968 [[பிப்ரவரி]] 6ஆம் நாள் [[குடமுழுக்கு]] நடைபெற்றுள்ளது.<ref name="bmj"/>
 
==இறைவன், இறைவி==