நக்கீரர், சங்கப்புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.198.18.77 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3077702 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
நக்கீரர் காலம் சான்றுகளுடன்:
 
சங்க காலத்தில் வாழந்த நக்கீரர் காலம் , கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என தற்காலத்தில் தெரிய வருகிறது. இவர் , 'தலையாலங்கானத்துப் போர்' பற்றி கூறுகிறார். போரில் வெற்றி கண்டவன் , 'இரண்டாம் நெடுஞ்செழியன்' எனப்பட்ட பாண்டியன். இவனை எதிர்ததஎதிர்த்த வேளிர்கள், எழினி, திதியன், எருமையூரன் இருங்கோவேண்மான், பொருநன் ஆகியவர்கள். பேரரசருள் , யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்றோர். மேலும் , இப்போர் பற்றி கூறியவர்கள் , நக்கீரர், மாங்குடி மருதனார் ஆகியோர். இவர்களால் பாடப்பட்ட சிறு , பெருங்காப்பியங்கள் எனப்பட்ட நெடுநல்வாடையும்[[நெடுநல்வாடை]]யும், மதுரைக்காஞ்சியும் ஆகும். தன் காலத்தில் நடந்த இப்போரினை , 'தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்' என வருணிக்கிறார் குடபுலவியனார். இப்போர் நடைபெற்ற போது , பாண்டியன் சிறுவனாக இருந்ததாக , இடைக்குன்றூர்கிழார் பாடுகிறார். மேலும் "எதிரிகள் எத்தனை பேர் பிழைப்பார்களோ" என , பாண்டியனை புகழ்ந்து பாடுகிறார் , இடைக்குன்றூர்கிழார். சிலப்பதிகாரத்தில் , சேரன் செங்குட்டுவனுக்குப் பிறகு , 'யானைகட் சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை' , இளங்கோவடிகளால் புகழப்படுகிறார். அதேபோன்று சோழர்களில் கரிகாலனுக்குப் பிறகு , '[[கிள்ளிவளவன்]]' , இளங்கோவால் பாடப்படுகிறார். நக்கீரர் , தன் வயதை ஒத்த செங்குட்டுவனைப் பாடவில்லை ; ஆனால் , 'சில வருடங்கள் சேரனை விட வயது முதிர்ந்த' கரிகாலனை , பாடியுள்ளார். (கரிகாலன் அதிக காலம் வாழ்ந்து இருக்கலாம்.) சேரர்களில் , யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும், சோழர்களில் , கிள்ளி வளவனையும் பாடுகிறார். இதன் மூலம் , இளங்கோவடிகளும் , நக்கீரரும் சமகாலத்தவர்கள் என தெளிவாகத் தெரிகிறது. மாமூலனார்(கி.மு. 4ஆம் நூற்றாண்டு) காலத்தின் மூலம் நக்கீரர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு. மொத்தம் 37 பாடல்கள் நக்கீரர் பாடியதாக சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை வருமாறு:
 
[[பத்துப்பாட்டு]] தொகுப்பில் உள்ள 10 பாட்டுகளில் [[திருமுருகாற்றுப்படை]], [[நெடுநல்வாடை]] ஆகிய இரண்டு பாட்டுகளையும் பாடியவர் நக்கீரர்.
*[[அகநானூறு]] (17 பாடல்) <ref>36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389</ref>
*[[குறுந்தொகை]] (7 பாடல்) <ref>75, 105, 131, 161, 266, 280, 368</ref>
"https://ta.wikipedia.org/wiki/நக்கீரர்,_சங்கப்புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது