வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் =[[வைத்தீசுவரன்கோவில்]] வைத்தீஸ்வரன் கோவில்
| மாவட்டம் = மயிலாடுதுறை
| மாநிலம் = தமிழ்நாடு
வரிசை 54:
 
'''வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில்''' திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது [[முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்]] என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.<ref>{{cite book | title=ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள் | publisher=திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், ([[உ. வே. சாமிநாதையர்]] குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,| author=[[குமரகுருபரர்]] | year= | location=சென்னை, கேசரி அச்சகம் | pages=257}}</ref><ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=98}}</ref> தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[சோழ நாடு]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 16வது [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
இக்கோயில் [[மயிலாடுதுறை மாவட்டம்]], [[சீர்காழி வட்டம்]], [[வைத்தீசுவரன்கோவில்|வைத்தீசுவரன் கோவில்]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
== சங்கப்பாடல் குறிப்பு ==