ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
}}
 
'''ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்''' ([[1780]] - [[ஜனவரி 30]], [[1832]]) [[இலங்கை]]யின் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசை]] ஆண்ட கடைசி [[மன்னன்]] ஆவார். முன்னைய அரசன் [[ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்]] பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினார். [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] கைப்பற்றுவதற்கு [[1803]], [[1809]] ஆண்டுகளில் பிரித்தானிய படைகள்எதிர்ப்புக்கள் முயற்சிகளைஇன்றிக் மேற்கொண்டாலும்கூடகண்டிக்குள் அம்முயற்சிநுழைந்தனர் கைக்கூடவில்லை.எனினும், அரசுப்படைகள் பிரித்தானியப் படைகளைத் போரிட்ட வெற்றி பெற்றார். இறுதியாகக் கண்டிப் போரில் [[1815]]ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டார்.
 
இவர் [[மதுரை நாயக்கர்]] வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவார். இவர் முதலில் கண்டி நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081488" இருந்து மீள்விக்கப்பட்டது