"திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (→‎top)
 
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் =[[திருஇந்தலூர் ஊராட்சி| திருஇந்தளூர்]]
|வட்டம் = [[மயிலாடுதுறை வட்டம்|மயிலாடுதுறை]]
| மாவட்டம் = [[மயிலாடுதுறை]]
| தொலைபேசி =+91- 4364-223 330.
}}
'''திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்''' ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் [[பஞ்சரங்க தலங்கள்|பஞ்சரங்க தலங்களில்]] ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். இக்கோயில் [[மயிலாடுதுறை மாவட்டம்]], [[மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்|மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்த [[திருஇந்தலூர் ஊராட்சி]]யில் உள்ள [[|திருஇந்தளூர்]] எனும் சிற்றூரில் உள்ளது.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081489" இருந்து மீள்விக்கப்பட்டது