மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Population density.png|thumb|350px|1994 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை பரவல்.]]
[[படிமம்:World population growth - time between each billion-person growth.jpg|350px|thumb|உலக மக்கள் தொகையில் ஒரு பில்லியன் மக்கள் அதிகரிக்க எடுத்துக்கொண்ட கால அளவு (எதிர்கால கணக்கீடுகளும் சேர்ந்தது). See also alt. chart .]]
'''மக்கள் தொகை''' என்பது [[உயிரியல்|உயிரியலில்]], ஒரு குறிப்பிட்ட [[சிற்றினங்கள்|சிற்றினத்தைச்]] சார்ந்த [[தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை|தங்களுக்குள் இனப்பெருக்கம்]] செய்யக்கூடிய உயிரினங்களின் தொகுப்பையும்; [[சமூகவியல்|சமூகவியலில்]] அது மனிதர்களின் தொகுப்பையும் குறிக்கும். மக்கள் தொகை (குடித்தொகை, சனத்தொகை), ஒரு குறிப்பிட்ட [[நாடு|நாட்டில்]] அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகுப்பைச் சார்ந்த ஒவ்வொரு தனிநபரும், ஏதேனும் ஒரு பண்பை பொதுவாக கொண்டிருப்பார், இது புள்ளியியல் ரீதியாக சற்று குறையக்கூடும். ஆனாலும் அவ்வகை பொதுமைப்படுத்தல் எதையும் கண்டறிவதற்கு உதவாது. சில்லறை விற்பனையாளர்கள் முதல் சாத்தியமான வாடிக்கையாளர்கள் வரை பல்வேறு பொருளாதார ரீதியான அலகுகளைக் கொண்ட மக்கள்தொகையியலானதுமக்கள் தொகையியலானது அதிக அளவில் [[சந்தைப்படுத்தல்]] பிரிவில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு [[காப்பி|காஃபி]] கடை, எளிதாக இளைஞர்களை ஈர்க்கக்கூடிய மக்கள்தொகை செறிவு மிகுந்த பகுதிகளை மக்கள்தொகையியலின் மூலமாக அடைய முயற்சிக்கும்.
 
== உலக மக்கள் தொகை ==
வரிசை 10:
1700 ஆம் ஆண்டுக்கு பின் [[தொழில் புரட்சி|தொழிற்புரட்சியில்]] ஏற்பட்ட வேகம் [[மக்கள்தொகை வளர்ச்சி|மக்கள்தொகை வளர்ச்சியின்]] வேகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக்கியது<ref name="historic population graphs">[http://en.wikipedia.org/wiki/File:Poulation-since-10000BC.jpg கி.மு 10,000 முதல்] மற்றும் [http://en.wikipedia.org/wiki/File:Poulation-since-1000AD.jpg கி.பி 1000 முதல்] மக்கள்தொகை படமாக வெளிப்படுத்தல்</ref>. 1960 முதல் 1995<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4994590.stm BBC News | இந்தியாவின் பசுமை புரட்சி முடிவுற்றதா?]</ref> வரை ஏற்பட்ட [[பசுமைப் புரட்சி|பசுமை புரட்சியின்]]<ref>[http://www.foodfirst.org/media/opeds/2000/4-greenrev.html உணவு முதலில்/உணவு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் கொள்கை]</ref> விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம் மற்றும் [[மருத்துவ வரலாறு#நவீன மருத்துவம்|மருத்துவத்துறை வளர்ச்சிகள்]] போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி<ref name=" historic population graphs " /> [[மக்கள்தொகை வளர்ச்சி#மக்கள்தொகை வளர்ச்சி வீதம்|வீதம்]] மேலும் அதிக வேகமடைந்தது.2055<ref>{{cite press release |title=World population will increase by 2.5 billion by 2050; people over 60 to increase by more than 1 billion |publisher=United Nations Population Division |date=March 13, 2007 |url= http://www.un.org/News/Press/docs/2007/pop952.doc.htm |accessdate=2007-03-14 |quote=The world population continues its path towards population ageing and is on track to surpass 9 billion persons by 2050.}}</ref> ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டி விடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள்தொகை பிரிவு 2007 ஆம் ஆண்டு கணக்கிட்டு கூறியது.
 
எதிர்காலத்தில், உலக மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது அதன் உச்சத்தை அடையும் என்றும், பின்னர் பொருளாதார காரணங்கள், உடல்நல குறைபாடுகள், நிலப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்பாகவே உலக மக்கள்தொகையானது அதிகமாவது நின்றுபோவதற்கு ஏறத்தாழ 85% வாய்ப்புள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டாமல் இருப்பதற்கு 60% வாய்ப்புள்ளது, மேலும் இந்நூற்றாண்டின் இறுதியில் இன்றைய மக்கள்தொகையை விட குறைவான மக்கள்தொகை இருப்பதற்கு 15% வாய்ப்புள்ளது. உச்ச மக்கள்தொகையின் அளவு மற்றும் அது நிகழும் தேதி ஆகியவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக இருக்கக்கூடும்.<ref>{{cite web |url=http://www.nature.com/nature/journal/v412/n6846/full/412543a0.html |title= The End of World Population Growth |accessdate = 2008-11-04}}</ref>. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எனவே இதனைத் தொடர்ந்து. ..............
 
== மக்கள்தொகை கட்டுப்பாடு ==
மக்கள்தொகை கட்டுப்பாடு எனப்படுவது மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகும், பொதுவாக இது [[பிறப்பு வீதம்|பிறப்பு வீதத்தைக்]] குறைப்பதால் நிகழ்த்தப்படுகிறது.[[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கத்தில்]] இருந்து கிடைத்த ஆவணங்களில் முதன்முதல் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் காலானியாக்க நடவடிக்கைகளும் அடங்கும். இதன் அடிப்படையில், தனிப்பட்ட மாகாணங்களின் அதிக மக்கள்தொகைக்கு இடமளிக்க [[மத்தியதரைக் கடல் பகுதி|மத்திய தரை]] மற்றும் [[கருங்கடல்]] பகுதிகளில் [[பண்டைய கிரேக்கம்|கிரேக்க]] வெளிப்புறக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க சில கிரேக்க நகரங்களில் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு போன்றவையும் கூட ஊக்குவிக்கப்பட்டன.<ref>{{CathEncy|wstitle=Theories of Population}}</ref>
 
கட்டாய மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான முக்கியமான எடுத்துக்காட்டு [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] [[ஒரு குழந்தைக் கொள்கை|ஒரு குழந்தை கொள்கை]] ஆகும்,. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று கொள்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாற்றப்பட்டது. இந்த கொள்கையின் விளவால்விளைவால் கட்டாயக் கருக்கலைப்பு, கட்டாய கருத்தடை மற்றும் சிசுக்கொலை போன்ற நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அந்நாட்டின் பால் விகிதம் 114 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் பிறக்கின்றன என்பதும், பெண் குழந்தை பிறப்பு குறைவது [[பால் தேர்வு கருக்கலைப்பு மற்றும் சிசுக்கொலை|பால்-தேர்ந்தெடுப்பினாலும்]] என்று தெரிகிறது. ஆனாலும், ஒரு குழந்தை கொள்கையை கொண்டிராத பிற நாடுகளும் இதே போன்ற பால் விகிதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் அதற்கு உணவூட்டம்{{citation needed|date=July 2008}} போன்ற பிற காரணங்கள் உள்ளன.
 
[[இயற்கையான கருவுறுதல்|கருத் தடுப்பு]] என்பது தனிநபர் தீர்மானம் மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது அரசாங்க அல்லது மாநில அளவிலான மக்கள்தொகை வளர்ச்சி ஒழுங்குப்படுத்தல் கொள்கை என்று இரண்டையும் பிரித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிநபர்கள் அல்லது தம்பதியினர் அல்லது குடும்பங்கள் குழந்தைப் பிறப்பைக் குறைக்க அல்லது குழந்தை பிறப்புகளுக்கிடையே இடைவெளியை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்போது கருத் தடுப்பு நிகழ்கிறது. அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் [[ஆன்ஸ்லே ஜே. கோலெ|ஆன்ஸ்லே கோலே]]வின் சூத்திரத்தின்படி, கருவுறுதல் நிலைத்த வேகத்தில் குறைவதற்கான மூன்று முன்நிபந்தனைகளாவன: (1) கருவுறுதலுக்கு கணக்கிடத்தக்க தேர்வு முறை சரியானது (விதி அல்லது தெய்வச்செயல் என்று நம்பாதிருத்தல்) என்று ஏற்றுக்கொள்ளுதல், (2) குறைவான கருவுறுதலின் மூலம் நன்மைகள் பெற்றிருத்தல், மற்றும் (3) கட்டுப்பாட்டுக்கான நுட்பங்களை அறிந்திருத்தல் மற்றும் பயன்படுத்தல்.<ref>[[ஆன்ஸ்லே ஜே. கோலெ|ஆன்ஸ்லே ஜே. கோலே]], "மக்கள்தொகை சார்ந்த மாறுதல்," சர்வதேச மக்கள்தொகைக்கான தொடர்ச்சிகள், லியஜ், 1973, தொகுதி 1, pp. 53-72.</ref> [[இயற்கையான கருவுறுதல்|இயல்பான கருவுறுதலைக்]] கொண்ட ஒரு சமூகத்தை விட, கருவுறுதலைக் கட்டுப்படுத்த விரும்பும் மற்றும் அதற்கான வழிமுறைகளைக் கொண்ட ஒரு சமூகம். அந்த முறைகளாவன, குழந்தை பிறப்பைத் தள்ளிபோடுதல், குழந்தை பிறப்புக்கு இடையே இடைவெளி விடுதல் அல்லது குழந்தை பிறப்பை நிறுத்துதல் போன்றவை. மாநில கொள்கை அல்லது சமூகம் சார்ந்த நடவடிக்கைகளைச் சாராமல், பாலியல் தொடர்பை (அல்லது திருமணத்தை) தள்ளிபோடுதல், இயற்கை முறை அல்லது தனிநபர் அல்லது குடும்ப முடிவு மூலம் செயற்கை முறை கருத்தடை முறைகளைப் பயன்படுத்தல் போன்றவை. மற்றொரு வழியில், தனது கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட தனிநபர்கள் இடைவெளியை அதிகபடுத்தல் அல்லது குழந்தை பிறப்பைத் திட்டமிடல் மூலம் வெற்றிபெற செய்தல் போன்றவை.
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது