கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 24:
 
{{கதைச்சுருக்கம்}}
[[இலங்கை]]யில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா ([[மம்முட்டி]]) அங்கு நடக்கும் [[ஈழவிடுதலைப் இயக்கங்கள்புலிகள்|ஈழப்போராளிகளுக்கும்விடுதலைப்புலிகளுக்கும்]] [[இந்தியா]]வில் இருந்து அனுப்பப்பட்ட [[இந்திய அமைதி காக்கும் படை|அமைதிப் படையினருக்கும்]] ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காகப் போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாட்சியை விரும்புகின்றார். ஆனால் செயற்கைக் [[கால்]]கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் ([[அஜித்]]) சௌம்யாவிற்கும் ([[தபு]]) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்டுகொண்டேன்_கண்டுகொண்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது