வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
 
வரிசை 5:
==செயற்பாடுகள்==
[[File:Exposed mango tree roots.jpg|thumb|250px|மாமரம் ஒன்றின் வேர்த் தொகுதியைக் காட்டும் ஒரு படம்]]
தாவரங்களின் வேர்களுக்கு நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் [[கனிமம்|கனிமங்களையும்]] உறிஞ்சுதல், உறிஞ்சிய நீரையும், கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என்பன இந் நான்குஇந்நான்கு செயற்பாடுகளும் ஆகும்.
 
* தாவரங்களின் வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் செல்கின்றன. இவ்வாறு உருவாகும் வேர்த் தொகுதிவேர்த்தொகுதி தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைத்திருக்க உதவுகின்றன.
 
* சில பருவகாலத் தாவரங்கள் தமது அடுத்த பருவ வளர்ச்சிக்குத் தேவையான உணவை வேர்களின் சேமித்து வைக்கின்றன. ஒரு பருவத்தின் முடிவில் நிலத்தின் மேலுள்ள [[தண்டு]]ம் [[இலை]]களும் அழிந்துவிட நிலத்தின் கீழ் உணவுச் சேமிப்புடன் கூடிய வேர்கள் மட்டும் காணப்படும். அடுத்த பருவத்தில் புதிய தண்டுகளும், இலைகளும் தோன்றுவதற்கான ஆற்றலை இவ்வாறு சேமித்த உணவே வழங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது