"நாடு போற்ற வாழ்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
| director = [[யசபாலித்த நாணயக்கார]]
| producer =
| writer = [[எஸ். என். தனரட்ணம்தனரத்தினம்]]
| starring = [[வி. பி. கணேசன்]]
[[கே. எஸ். பாலச்சந்திரன்]]
கீதா குமாரதுங்க
[[சுவர்ணா மல்லவராச்சி]]
[[எஸ். ராம்தாஸ்]]
[[எம். எம். ஏ. லத்தீப்]]
எம். ஏகாம்பரம்
[[எஸ். செல்வசேகரன்]]
[[டொன் பொஸ்கோ (நடிகர்)|டொன் பொஸ்கோ]]
மணிமேகலை
புஸ்பா
ரஞ்சனி
| music = சரத் தசநாயக்க
| imdb_id =

'''நாடு போற்ற வாழ்க''' [[இலங்கை]]யில் [[1981]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான [[வி. பி. கணேசன்]] தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் [[தியத்தலாவை]], [[பண்டாரவளை]], [[ஹப்புத்தளைஅப்புத்தளை]] ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ''கணேஷ் பிலிம்ஸ்'' இந்த திரைப்படத்தை [[1981]]ல் ஆறு முக்கிய நகரங்களில் திரையிட்டார்கள்.

[[வி. பி. கணேசன்]], [[கே. எஸ். பாலச்சந்திரன்]], [[கீதா குமாரதுங்க]], [[சுவர்ணா மல்லவராச்சி|ஸ்வர்ணா மல்லவராச்சி]], [[எஸ். ராம்தாஸ்]] உட்படப் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை [[ஈழத்து இரத்தினம்]] இயற்றியிருந்தார்.
1,17,264

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081812" இருந்து மீள்விக்கப்பட்டது