"நாடு போற்ற வாழ்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,242 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''நாடு போற்ற வாழ்க''' [[இலங்கை]]யில் [[1981]] இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான [[வி. பி. கணேசன்]] தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் [[தியத்தலாவை]], [[பண்டாரவளை]], [[அப்புத்தளை]] ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ''கணேஷ் பிலிம்ஸ்'' இந்த திரைப்படத்தை [[1981]]ல் ஆறு முக்கிய நகரங்களில் திரையிட்டார்கள்.
 
[[வி. பி. கணேசன்]], [[கே. எஸ். பாலச்சந்திரன்]], [[கீதா குமாரதுங்க]], [[சுவர்ணா மல்லவராச்சி|ஸ்வர்ணா மல்லவராச்சி]], [[எஸ். ராம்தாஸ்]] உட்படப் பலர் நடித்திருந்தனர். இதன் பாடல்களை [[ஈழத்து இரத்தினம்]] இயற்றியிருந்தார்.<ref name=TKV>{{cite web | url=http://www.vaaramanjari.lk/2018/12/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | title= தூரநோக்கு இல்லாததால் அழிந்துபோன வி.பி. கணேசனின் தமிழ்த் திரைப்படங்கள்! | work= தினகரன் வாரமஞ்சரி | date= 9 திசம்பர் 2018 | accessdate= 31 திசம்பர் 2020 |last= ஜுனைதீன் |first=ஏ. ஏ.|authorlink= | archiveurl= https://archive.is/j1A51 | archivedate= 31 திசம்பர் 2020}}</ref>
 
==கதைச் சுருக்கம்==
* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]ப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான [[விஜய குமாரதுங்க]] ([[சந்திரிகா குமாரதுங்கா]]வின் கணவர்), ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.
* தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற, ஈழத்து ரத்தினம் இயற்றிய நான்கு பாடல்களையும் [[வி. முத்தழகு]], [[கலாவதி]], சந்திரிகா, [[சுஜாதா அத்தநாயக்க]], [[சுண்டிக்குளி பாலச்சந்திரன்]] ஆகியோர் பாடியிருந்தார்கள்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
1,16,293

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3081819" இருந்து மீள்விக்கப்பட்டது