திருப்பரங்குன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
No edit summary
வரிசை 1:
{{About|[[திருப்பரங்குன்றம்]] முருகன் கோவில்}}
{{Infobox Indian jurisdiction
|வகை = [[மதுரை மாநகராட்சி]]ப் பகுதி
வரிசை 21:
|}}
 
'''[[திருப்பரங்குன்றம்]]''' ([[ஆங்கிலம்]]:Thiruparankundram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாநகராட்சி]]யின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதி [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில்]] முன்பு [[பேரூராட்சி]]யாக இருந்தது. பின்னர் மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற [[தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2011| தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புத் தேர்தலின்]] போது மதுரை மாநகராட்சியின் [[மதுரை மாநகராட்சி மண்டலங்களும் வட்டங்களும்|4-வது மண்டலத்தின் 96-வது வார்டில்]] இணைக்கப்பட்டது.<ref>[http://www.maduraicorporation.co.in/genearal-info.html [[மதுரை]] மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்]</ref> [[மதுரை]] நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் [[திருப்பரங்குன்றம் முருகன் கோவில்]] அமைந்துள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்தப் பகுதியில் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,009 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்பரங்குன்றம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் [[ஆண்|ஆண்களின்]] [[கல்வியறிவு]] 81%, [[பெண்|பெண்களின்]] கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பரங்குன்றம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பரங்குன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது