சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
| Pushakarani = வஜ்ர தீர்த்தம், சரவண தீர்த்தம்
| Vimanam =
| Poets = அருணகிரிநாதர், [[நக்கீரர்]]
| Prathyaksham = [[திருப்புகழ்]]
| important_festivals= வைகாசி விசாகம், கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்
வரிசை 53:
 
== கும்பகோணம் சப்தஸ்தானம் ==
[[கும்பகோணம்]] சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. [[சப்தஸ்தானம்|சப்தஸ்தானங்கள்]] என அழைக்கப்படும் [[கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்]], [[சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்|திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில்]], [[தாராசுரம் ஆவுடைநாதர் கோயில்|தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்]], [[திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்|திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்]], [[கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்]], [[மேலக்காவேரி கைலாசநாதர் கோயில்]] மற்றும் [[சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்|சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்]](சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் [[கும்பகோணம்]] முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.<ref>கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016</ref> 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. இவ்விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/04/22/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/article3393484.ece ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016]</ref>
 
== அருகில் உள்ள மற்றொரு முருகன் கோயில் ==
இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு [[முருகன்]] கோயில் [[ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில்|ஏரகரம் கந்தநாதசுவாமி கோயிலாகும்]]. கும்பகோணத்திலிருந்து [[சுவாமிமலை]] செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம் சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.<ref> திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு [[இந்து]] சமய அறநிலையத்துறை, 2014 </ref>
 
== குடமுழுக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமிமலை_சுவாமிநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது