"உத்தபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளம்: 2017 source edit
 
== புவியியல் மற்றும் புள்ளிவிவரங்கள் ==
[[மதுரை மாவட்டத்தின்,மாவட்டம்|மதுரை மாவட்டத்தில்]] [[பேரையூர் வட்டம்|பேரையூர் வட்டத்தில்]] உத்தபுரம் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகர் மதுரையிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூரின் மக்கள்தொகையை 5149 ஆகும். இதில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 2172 ஆகும்.<ref>{{Cite web |url=http://www.census2011.co.in/data/village/640847-uthapuram-tamil-nadu.html |title=census 2011}}</ref><ref>{{Cite web |url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=740555|title=census India}}</ref>. இது [[உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி)|உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[தேனி பாராளுமன்றத் தொகுதி|தேனி நாடாளுமன்றத் தொகுதியின்]] கீழ் வருகிறது.<ref>{{Cite web |url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/usilampatti-needs-transformation/article8526346.ece |title=Usilampatti needs transformation |publisher=The Hindu}}</ref>
 
== உத்தபுரம் சுவர் ==
6,367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3082369" இருந்து மீள்விக்கப்பட்டது