"பம்ப்ளிமாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(+pic)
சி
 
{{பகுப்பில்லாதவை}}
[[படிமம்:Pomelo fruit.jpg|thumb]]
பம்ப்ளிமாஸ் என அழைக்கப்படும் எலுமிச்சை வகை மரத்திற்கு 'பம்மெல்லொ' 'ஷேட்டாக்' என்ற ஆங்கில பெயர்கள் உண்டு. இம்மரத்தின் தாவர பெயர் 'சிட்ரஸ் கிராண்டிஸ்' என்பதாகும். இது 'சிட்ரஸ் மேக்சிமா' அல்லது 'சிட்ரஸ் டெக்மோனா' என்றும் வழங்கப்படுகிறது.
== தோற்றம் ==
இதன் பழங்கள் மிக மிகப் பெரியவைகளாக இருக்கும். பழத்தோல் கனமாக இருக்கும். பழத்தோலை உரித்து உள்ளிருக்கும் சுளையை உண்ணலாம். சிவப்பு மற்றும் வெள்ளை சுளைகளைக் கொண்ட இருவகைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3082484" இருந்து மீள்விக்கப்பட்டது