அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
 
'''அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி''' , (பிறப்பு : 1 ஜனவரி 1959) ஒரு இந்திய நீதிபதி<ref>{{Cite web|url=http://doj.gov.in/appointment-of-judges/list-high-court-judges|title=List of High Court Judges {{!}} Department of Justice {{!}} Ministry of Law & Justice {{!}} GoI|website=doj.gov.in|language=en|access-date=2018-10-25}}</ref> மற்றும் [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தின்]] முன்னாள் தலைமை நீதிபதியாவார் .1985 ஆம் ஆண்டில் சட்டப் பட்டம் பெற்ற இவர் , செப்டம்பர் 6, 1985 அன்று [[அலகாபாத் உயர் நீதிமன்றம்|அலகாபாத் உயர் நீதிமன்றத்தின்]] வழக்கறிஞராக சேர்ந்தார் .அங்கு அவர் சிவில் மற்றும் அரசியலமைப்பு விஷயங்களில் அனுபவமானார்.<ref name=times2>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/patna/justice-a-p-sahi-sworn-in-as-chief-justice-of-patna-hc/articleshow/66667165.cms|title=Justice A P Sahi sworn in as chief justice of Patna HC|date=November 17, 2018|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|author=PTI|access-date=December 1, 2018}}</ref>செப்டம்பர் 24, 2004 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ஆனார் . <ref name=times2 /> ஆகஸ்ட் 18, 2005 இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கபட்டார் .அக்டோபர் 23 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 10 நவம்பர் 2018 அன்று, அவர் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். <ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/patna/a-p-sahi-new-cj-of-patna-high-court/articleshow/66571023.cms|title=A P Sahi new Chief Justice of Patna high court|author=Debashish Karmakar|date=November 11, 2018|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=December 1, 2018}}</ref>17 நவம்பர் 2018 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
11 நவம்பர் 2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/அம்ரேஷ்வர்_பிரதாப்_சாஹி" இலிருந்து மீள்விக்கப்பட்டது