தமிழ் மாதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
'''தமிழ் மாதங்கள்''' சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும்.<ref>{{cite web
| url=https://dheivegam.com/tamil-calendar/
| title=தமிழ் காலண்டர் | publisher=தெய்வீகம்}}</ref> உண்மையில் இவை, [[இந்தியா|இந்தியாவில்]] மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் [[மரபு]] சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள [[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக்இந்தியக் காலக் கணிப்பு முறையை]] அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே [[தமிழர்]] வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
 
== தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_மாதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது