தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
செப்பம்
(clean up (AWB))
சி (செப்பம்)
பொருள் = சிறு பத்திரிகைகள் வரலாறு |
காலம் = [[1991]] |
இடம் = 279 பைக்ராப்ட்ஸ் சாலை, <br>[[திருவல்லிக்கேணி]]<br>[[சென்னை]] 600 005 |
மொழி = [[தமிழ்]] |
பதிப்பகம் = ஐந்திணை |
பதிப்பு = 1991 |
பக்கங்கள் = 344 |
ஆக்க அனுமதி = ஆசிரியருடையது |
பிற குறிப்புகள் = வெளியீட்டாளர் குழகுழு கதிரேசன்|
}}
 
'''தமிழில் சிறு பத்திரிகைகள்''' என்ற [[வல்லிக்கண்ணன்]] எழுதிய சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூலை அக்டோபர் 1991ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 344 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 57 தலைப்புகளில் 70க்கும் மேலான சிறு பத்திரிகைகளைப் பற்றிய [[வரலாறு]]கள் உள்ளன. 51ஆவது பிரிவில் இலங்கை இதழ்கள் என்னும் தலைப்பில் [[இலங்கை]]யில் இருந்து வெளியான, வெளியாகிவரும் [[இதழ்]]களைப் பற்றியும் எழுதியுள்ளார்.
 
[[பகுப்பு:தமிழ் நூல்கள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/308278" இருந்து மீள்விக்கப்பட்டது