கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
:<math>\sum_{k=1}^n \tilde{I}_k = 0</math>
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழியாமை]]யின்அழியாமையின் விளைவு எனக் காணலாம்.
 
இவ்விதி மின்சுற்றில் மின்னணுக்கள் ஒரு இடத்தில் குவியாமல் சீரான மின்னணு அடர்த்தியுடன் நகர்ந்தால் மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பாக, [[கொண்மி|கொண்மியின்]] தகடுகளின் வழியாக மின்னோட்டம் பாய இயலாது; தகட்டில் மின்னணுக்கள் குவிகின்றன. எனினும், கொண்மியின் [[பெயர்வு மின்னோட்டம்|பெயர்வு மின்னோட்டத்தைக்]] கணக்கில் கொண்டால் இவ்விதி செல்லுபடியாகும்.
 
மேலும் நுட்பமாக, இவ்விதியை கீழ்க்கண்ட சமன்பாட்டிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கிர்க்காஃபின்_மின்சுற்று_விதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது