விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 529:
 
: நன்றி நீச்சல் காரன். விக்கியில் எனக்கு பாதை அமைத்துக் கொடுத்து உருவாக்கிய கனக்சு, நந்தகுமார், அண்டன், செல்வா, இரவி, தகவல் உழவன் உள்ளிட்ட அனைத்து ஆசான்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "கட்டுரை எண்ணிக்கையில் என் தமிழை எப்போது முதல் இடத்திற்கு கொண்டு செல்வீர்கள் ?" என்று பெருமதிப்பிற்குரிய பேராசான் திரு உதயசந்திரன் அய்யா அவர்கள் நம்மிடம் கேட்ட கேள்வி இன்றும் கூட என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்பது தான் எனக்கான உந்துதல். அவ்வப்போது என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்த அருமை நண்பர்கள் மகாலிங்கம், சிறீதர், நீச்சல்காரன், இபயதுல்லா, சிவகோசரன் உலோ செந்தமிழ்கோதை, நந்தினி, பாலாஜி, கணியம் சீனுவாசன் ஆகியோருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். அன்புடன்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 09:33, 2 சனவரி 2021 (UTC)
 
: {{விருப்பம்}} --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 10:04, 2 சனவரி 2021 (UTC)