தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
சமகால தமிழில், "வழிபாட்டிடம்" என்பதைக் குறிக்க ' ''கோவில்'' ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அண்ணமைய உரைகளில், ''கோவில்'' பல இந்துக்களால் ''ஆலயம்'', ''தேவஸ்தானம்'' என்றும் குறிப்பிடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் துறவி [[இராமலிங்க அடிகள்|வள்ளளாரின்]] பக்தர்கள் பயன்படுத்தும் மற்றொரு சொல் ''அம்பலம்'' . மற்றொரு சொல் 'தளி'<ref>Thali, தளி= Kovil, given at Wiktionary [[wikt:ta:தளி]] and [http://www.valaitamil.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF--tamil-dictionary95538.html ValaiTamil.com Tamil dictionary].</ref><ref>[[Metraleeswar temple]], Kanchipuram. மேற்கு தளி, மெற்றாளி.</ref> அதாவது கோயில் என்றும் பொருள்.
[[சைவ சமயம்|சைவர்களுக்கு]], முதன்மைக் கோயில் [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம் கோயில்]] மற்றும் [[திருக்கோணேச்சரம்|திருக்கோனேச்சரம் கோயில்]] ஆகியவை முதன்மையானவை
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்]] கோயில்களும்,
இந்து அறநிலையத்துறையின் பதிவின்படி தமிழ்நாட்டில் மட்டும் 36,488 கோயில்கள் உள்ளன. [[பொது ஊழி|பொது ஊழிக்கு முன்னர்]] எழுதப்பட்ட [[சங்க இலக்கியம்]], [[தமிழகம்|தமிழகத்தின்]] ஆரம்பகால மன்னர்கள் எழுப்பிய சில கோயில்களைக் குறிக்கிறது. கி.பி. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான புகழ்பெற்ற [[சைவ சமயம்|சைவ]] [[நாயன்மார்]] மற்றும் [[வைணவ சமயம்|வைணவ]] ஆழ்வார்களின் பாடல்கள் அந்தக் கால கோவில்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் பல்வேறு அரசர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவை விவரிக்கின்றன.
|