"தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் அ அதிகாரி (சி.இ.ஒ.- மா.த.தே.அ)<ref name="electionsorganisation"/> இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தமிழகத்திலும் இவ்வலுவலரால் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. மாநிலத் தேர்தல் அலுவலர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
 
தற்பொழுதய தமிழகத் தேர்தல் அலுவலராக திரு.'''Satyabrata Sahooசத்யபிரதா சாஹூ,''' இ.ஆ.ப, பணியாற்றுகின்றார்.
 
== மாவட்டத் தேர்தல் அலுவலர் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3083807" இருந்து மீள்விக்கப்பட்டது