சதுர அவரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 18:
'''சதுர அவரை'''யின் தாவரவியல் பெயர் ''சோஃபோசார்ப்பஸ் டெட்ராகொனலோபஸ்''. இது கோவா அவரை, ஐவிரலி அவரை, இறகு அவரை, மணிலா அவரை, கடல்நாக அவரை, சதுரப் பயறு என்று அழைக்கப்படுகிறது. இது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் நியூ கினியா என்று கருதப்படுகிறது.<ref name=Hym>{{cite journal|last=Hymowitz|first=T|author2=Boyd, J. |title=Ethnobotany and Agriculture Potential of the Winged Bean|journal=Economic Botany|volume=31|issue=2|pages=180–188|doi=10.1007/bf02866589|year=1977|s2cid=5944034}}</ref>
 
இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதிகமாகக் காண்ப்படுகிறதுகாணப்படுகிறது. குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிற்துசெய்யப்படுகிறது. இத்தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உண்ண ஏற்றவை. இலைகள் கீரையாகவும், பூக்கள் பச்சைக்காய்கறியாகவும், கிழங்குகள் வேக வைக்கப்பட்டும், விதைகள் சோயா மொச்சையைப் போலவும் உண்ணப்படுகின்றன. இதன் வேர்கள் கிழங்குகளாகவும், காய்கள் இறகுகளுடனும் காணப்படுகின்ற்னகாணப்படுகின்றன. இது படரும் தாவரமாகும்.
 
இது வெப்பமண்டலப் பயிராகும். இதன் நீர்த்தேவை அதிகம். ஆனால், நீர்த்தேங்குதல் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். இது வளர்வதற்கு 25°செ வெப்பம் தேவை.
"https://ta.wikipedia.org/wiki/சதுர_அவரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது