முந்தரி பர்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 20:
முந்தரி பருப்புகளை நீரில் ஊற வைத்து அடுத்த நாள் சர்க்கரை [[குங்குமப்பூ]], உலர் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து சிறிது நெய் தடவிய அகலமான தட்டில் வார்த்து சாய் சதுர வடிவில் வெட்டி பரிமாறலாம். இந்த துண்டுகள் சில நேரங்களில் சாப்பிடக்கூடிய வெள்ளி படலத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
சாதாரண பர்பிகளுடன் ஒப்பிடும்போது முந்திரி பர்பி சற்றே விலை கூடுதலான சிற்றுண்டி எனினும் பண்டிகை காலம் திருமண விழாக்களில் தவறாமல் இடம்பெறும்.
 
{{இந்திய உணவு வகைகள்}}
 
[[பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/முந்தரி_பர்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது