|
|
| timezone = [[Gulf Standard Time|GST]]
}}
'''ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட்''' (''Ash Sharqiyah North Governorate'', {{Lang-ar|مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّة|Muḥāfaẓat Šamāl aš-Šarqīyah}}, அல்லது '''வடகிழக்கு கவர்னரேட்''' ) என்பது [[ஓமான்|ஓமானின்]] [[ஆளுநரகம்]] ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று ஆஷ் ஷர்கியா பிராந்தியத்தை ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட்ஆளுநரகம் மற்றும் [[ஆஷ் ஷர்கியா தெற்கு கவர்னரேட்ஆளுநரகம்]] என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. <ref name="Babu2013">{{Cite web|url=http://www.omanet.om/english/regions/oman.asp?cat=reg|title=Governorates of Sultanate Of Oman|last=Babu Thomas (Web developer or designer)|publisher=Omanet.om|archive-url=https://web.archive.org/web/20131208143606/http://www.omanet.om/english/regions/oman.asp?cat=reg|archive-date=2013-12-08|access-date=2013-06-09}}</ref> <ref name="TOI2012">[https://web.archive.org/web/20120309042537/http://www.timesofoman.com/innercat.asp?detail=51336&rand Seven governorates, officials named]</ref> ஆளுநரின் நிர்வாக மையம் இப்ரா ஆகும்.
== மாகாணங்கள் ==
|