நார்மெர் கற்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 14:
'''நார்மெர் தட்டு''' அல்லது '''நார்மெரின் கல் தட்டு''' ('''Narmer Palette''' or the '''Palette of Narmer'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|துவக்க அரசு மரபு காலத்தின்]] [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச]] மன்னர் [[நார்மெர்]] நிறுவிய கல்வெட்டு பலகை ஆகும். அழகிய இக்கற்பலகையின் காலம் ஏறத்தாழ [[கிமு]] 3200 – 3000 ஆகும். 64 செமீ நீளம், 42 செமீ அகலம் கொண்ட இந்த அழகிய வண்டல் கல் தட்டு, எகிப்தின் தொல்லியல் வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகையான கல்வெட்டு [[தொல்பொருள்]] என [[எகிப்தியவியல்]] அறிஞர்கள் கூறுகின்றனர். இக்கற்பலகையின் இருபுறத்தில் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுளான]] [[பசு தேவதை (பண்டைய எகிப்து)|பசு தேவதையின் சிற்பம்]], மன்னர் [[நார்மெர்|நார்மெரின் சிற்பம்]], [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்சத்தினரின்]] [[குலக்குறிச் சின்னம்|குலக்குறி சின்னமான]] தேள் மற்றும் விலங்குகள் சிற்பம் மற்றும் பண்டைய [[எகிப்திய மொழி]]யை விளக்கும் [[பட எழுத்து]] குறிப்புகள் கொண்டது. இக்கற்பலகையை 1897–1898-ஆம ஆண்டுகளில் [[அகழ்வாய்வு|அகழாய்வின்]] போது கண்டெடுக்கபட்டது. தற்போது நார்மெர் கற்பலகை எகிப்து நாட்டின் தலைநகரான [[கெய்ரோ]]வில் உள்ள [[எகிப்திய அருங்காட்சியகம்|எகிப்திய அருங்காட்சியகத்தில்]] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.britannica.com/topic/Narmer-Palette Narmer Palette, ancient Egyptian sculpture]</ref><ref name="Shaw, Ian 2004">Shaw, Ian. ''Ancient Egypt: A Very Short Introduction.'' p.4. Oxford Press, 2004.</ref>
5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் [[தொல்பொருள்]] ஆகும். [[மேல் எகிப்து|தெற்கு எகிப்தையும்]], [[கீழ் எகிப்து|
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] தொல்லியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. குயுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 1897–1898-ஆண்டுகளில் [[நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்த [[எட்ஃபூ கோயில்]] வளாகத்தை [[அகழ்வாய்வு|அகழாய்வு]] செய்த போது நார்மெரின் கற்பலகையை கண்டுபிடித்தனர்.<ref>[http://www.ancient-egypt.org/kings/0101_narmer/palette.html The Ancient Egypt Site – The Narmer Palette]{{webarchive|url=https://web.archive.org/web/20060615113238/http://www.ancient-egypt.org/kings/0101_narmer/palette.html |date=2006-06-15 }} accessed September 19, 2007</ref>
|