கீழ் எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
[[Image:Lower Egypt Nomes 01.png|thumb|350px|கீழ் எகிப்தின் 20 ஆட்சிப் பிரிவுகள்]]
 
'''பண்டைய கீழ் எகிப்து''' ('''Lower Egypt''') ({{lang-ar| مصر السفلى}} தற்கால [[எகிப்து|எகிப்தின்]] தெற்கே அமைந்த [[மேல் எகிப்து|மேல் எகிப்திற்கும்]], [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடலுக்கும்]] இடையே அமைந்த [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] முக்கோண வடிவில் அமைந்த [[வடிநிலம்|வடிநிலப்]] பரப்பாகும். கீழ் எகிப்தில் நைல் ஆறு ஏழு கிளைகளாகப் பிரிந்து மத்தியத் தரைக் கடலில் கலக்கிறது. கீழ் எகிப்தில் தற்கால [[கெய்ரோ]], [[மெம்பிசு]], [[எல் அய்யாத்]] மற்றும் [[தசூர்தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூர்]] நகரங்கள் உள்ளது. கிமு 3,600-க்குப் பின்னர் நைல் ஆற்றின் வடிநிலத்தில் உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான [[நைல் நாகரிகம்]] உருவானது. பண்டைய கீழ் எகிப்து இருபது ஆட்சிப் பிரிவுகளாக இருந்தது.<ref name="Roebuck1" /> தற்போது கீழ் எகிப்து இரண்டு மிகப்பெரிய கால்வாய்களில் நைல் ஆறு பாய்கிறது. அதில் [[செங்கடல்|செங்கடலையும்]], [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலையும்]] இணைக்கும் [[சுயஸ் கால்வாய்]] முக்கியமானது ஆகும்.
 
==புவியியல்==
"https://ta.wikipedia.org/wiki/கீழ்_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது