காந்தார கல்லறை பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
காந்தார கல்லறைக் கலாசாரமும் அதன் புதிய பங்களிப்புகளும் அதன் முற்காலத்திய கலாசாரத் தொடர்ச்சியே ஆகும் என ''துசா'' எனும் வரலாற்று ஆய்வாளர் கருதுகிறார்.{{sfn|Tusa|1977|p=690-692}} ''அஸ்கோ பார்போல'' காந்தார கலாச்சாரத்திலும், துவக்ககால [[ஹரப்பா]] (கி மு 3200–2600) கலாச்சாரத்திலும் பயன்படுத்திய மட்பாண்டங்கள், நகைகள், முத்திரைகள், விலங்குகளின் எலும்புகள், ஓவியங்கள் முதலியவைகள் ஒன்றாக காணப்படுவதாகக் கூறுகிறார். மேலும் [[இந்தியத் துணைக்கண்டம்]], [[நடு ஆசியா]] மற்றும் [[பாரசீகம்|பாரசீக பீடபூமிகளுக்கிடையே]] தொடர் வணிகம் நடைபெற்றதாக கூறுகிறார். <ref>Asko Parpola, ''Study of the Indus Script'', May 2005 p. 2f.</ref>
 
உள்ளூர் கலாச்சார தொடர்ச்சி தொடர்பான கருத்துகளை முன்னிறுத்தும் ''கென்னடி'' என்ற அறிஞர் காந்தாரக் கல்லறை கலாசார காலத்திய மக்கள், சுவத் பகுதிக்கு தெற்கில் இருந்த [[மெஹெர்கர்]] மக்களுடன் [[உயிரியல்]] ரீதியான தொடர்பு கொண்டவர்கள் என வாதிடுகிறார்.<ref>[[Kenneth A.R. Kennedy]]. 2000, God-Apes and Fossil Men: Palaeoanthropology of South Asia Ann Arbor: University of Michigan Press. p. 339.</ref> கென்னடியின் கூற்றை மறுத்து, ''யலினா இ. குஷ்மினியா'' என்பவர், காந்தார கல்லறைக் கலாசாரத்தின் எச்சங்கள், சில நடு [[ஆசியா]] பகுதி மக்களின் பண்பாட்டுடன் ஒத்து வருதாக கருதுகிறார்.<ref>[https://books.google.com/books?id=x5J9rn8p2-IC&pg=PA307 "The origin of the Indo-iranians, volume 3"] Elena E. Kuz'mina p. 318</ref>
 
காந்தாரக் கல்லறைக் கலாச்சாரம், தற்கால [[கிர்கிஸ்தான்|கிர்கிஸ்தானின்]] ''பெஷ்கண்ட்'' {{sfn|Bryant|2001}} மற்றும் [[தஜிகிஸ்தான்|தஜிக்கிஸ்தானின்]], ''வாக்ஸ்'' {{sfn|Bryant|2001}} கலாச்சாரங்களுடன் தொடர்புடைவை அல்ல ''அண்டோனினி'' , {{sfn|Antonini|1973}} ''ஸ்டாக்குல்'' மற்றும் பிற அறிஞர்களும் வாதிடுகிறார்கள்.
[[தொல்லியல்|தொல்லியல் அகழ்வாய்வு]], மற்றும் கல்லறை ஆய்வுகளுக்கு எதிராக, காந்தாராக் கலாச்சாரமும், நடு ஆசியாவின் ''பெஷ்கண்ட்'' மற்றும் ''வாக்ஸ்'' கலாசாரங்களும் வேறானவை என ''யலனா யெபிமொவ்னா குஷ்மொவ்னா'' (Yelena Yefimovna Kuzmina) என்ற அறிஞர் வாதிடுகிறார்.<ref>E. Kuz'mina, ''"The origin of the [[Indo-Iranians]], volume 3"'' (2007)</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/காந்தார_கல்லறை_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது