"ரியோ ராஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
(→‎திரைப்படங்கள்: எழுத்துப்பிழை திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(→‎தொலைக்காட்சி மற்றும் நடிப்புத்துறை: எழுத்துப்பிழை திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
== தொலைக்காட்சி மற்றும் நடிப்புத்துறை ==
இவர் 2011 ஆம் ஆண்டு [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள் கல்லுரிகல்லூரி சாலை' என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து [[சன் மியூசிக்கு]] தொலைக்காட்சி அலைவரிசையில் தொலைக்காட்சிப் புரவலராக மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றி, பல முக்கிய நிகழ்ச்சிகளான சுடசுட சென்னை, கல்லூரிக்காலம், காபி டீ ஏரியா போன்றவற்றை வெற்றிகரமாக்கியுள்ளார். அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு [[விஜய் தொலைக்காட்சி]]யின் பிரபல தொடரான [[சரவணன் மீனாட்சி]] என்ற தொடரின் [[சரவணன் மீனாட்சி (பகுதி 3)|மூன்றாம்]]<ref>{{Cite news|url=https://m.timesofindia.com/tv/news/tamil/after-7-years-saravanan-meenatchi-coming-to-an-end/articleshow/65307541.cms|title=After 7 years Saravanan Meenatchi coming to an end - Times of India|last=|first=|date=|work=The Times of India|access-date=10 August 2018}}</ref> பாகத்தில் கதாநாயகனாக நடித்தார்.
 
2019 ஆம் ஆண்டு நடிகர் [[சிவகார்த்திகேயன்]]<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/i-am-forever-grateful-to-sivakarthikeyan-anna-rio-raj/articleshow/76368599.cms|title=I am forever grateful to Sivakarthikeyan anna: Rio Raj - Times of India|website=The Times of India}}</ref> தயாரித்த 'நெஞ்சமுண்டு நெர்மையண்டுநேர்மையண்டு ஒடுஓடு ராஜா' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார்.
 
==தொலைக்காட்சி==
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3084194" இருந்து மீள்விக்கப்பட்டது