விக்கிப்பீடியா:சனவரி 3, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வெளிநாடுகளில் வாழும் இல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

14:41, 3 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமும் செயன்முறை வழிகாட்டலும் 2021, சனவரி 3ஆம் திகதி இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்வை நோர்வேயில் இருந்து தமிழ் விக்கிப்பீடியர் கலையரசி ஒருங்கிணைத்தார்.

பட்டறை பற்றிய விபரங்கள்

வளவாளர்கள்

இந்த அறிமுகத்தையும் பயிற்சியையும் யாழ்ப்பாணத்திலிருந்து பின்வரும் விக்கிப்பீடியர்கள் வழங்கினர்.

  1. மயூரநாதன்
  2. சிவகோசரன்
  3. ஆதவன்

பங்கேற்பாளர்கள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஏறத்தாழப் பதினைந்து பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நிரல்

முதலில் மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்தை நடாத்தினார். அடுத்து ஆதவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். பின்னர் சிவகோசரன் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்கம், பேச்சுப்பக்கம், தொகுத்தல் என்பன குறித்த செயன்முறை விளக்கங்களை வழங்கினார். இறுதியாகப் பங்கேற்றொரின் வினாக்களிக்கு விக்கிப்பீடியர்கள் பதிலளித்தனர்.