இந்துக் கோயில் மண்டபங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
'''இந்துக் கோயில் மண்டபங்கள்''' என்பது [[இந்து சமயக் கோயில்கள்|இந்து சமயக் கோயில்களில்]] கட்டப்படுகின்ற [[மண்டபம்|மண்டபங்கள்]] ஆகும். இந்த மண்டபங்கள் சிறு கோயில்களில் குறைவான எண்ணிக்கையிலும், அரசர்கள் கட்டிய பெருங் கோயில்களில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன.
 
==வகைகள்==
வரிசை 5:
 
===ஆதார மண்டபங்கள்===
இந்து சமயக் கோயில்களில் காணப்படுகின்ற [[கருவறை]], [[அர்த்த மண்டபம்]], [[மகா மண்டபம்]], [[நீராட்டு மண்டபம்]], [[அலங்கார மண்டபம்]], [[சபா மண்டபம்]] என ஆறு மண்டபங்களும் ஆதார மண்டபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. <ref name="tamilvu.org">{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/d061/d0611/html/d061151.htm|title=D061151|publisher=}}</ref>
 
===எண்ணிக்கை அடிப்படியில் மண்டபங்கள்===
மண்டபங்களின் தூண்களின் அடிப்படையில் மண்டபங்கள் [[நான்கு கால் மண்டபம்]], [[ஆறு கால் மண்டபம்]] மற்றும் [[ஆயிரம் கால் மண்டபம்]] என்று வகைப்படுத்தப்படுகின்றன.<ref name="tamilvu.org"/>
 
===பிற மண்டபங்கள்===
இந்த மண்டப வகைகளைத் தவிர்த்து [[வாகன மண்டபம்]], [[நடன மண்டபம்]], [[நாடக மண்டபம்]], [[புராண மண்டபம்]], [[தருக்க மண்டபம்]], [[ஊஞ்சல் மண்டபம்]], [[முத்தி மண்டபம்]], [[நித்த மண்டபம்]], [[வசந்த மண்டபம்]], [[நவராத்திரி மண்டபம்]], [[கொடிக்கம்ப மண்டபம்]], [[நீராழி மண்டபம்]], [[தேர்முட்டி மண்டபம்]] போன்றவைகள் உள்ளன.<ref name="tamilvu.org"/>
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கோயில்_மண்டபங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது