புதுக்கோட்டை ஜெ. ஜெ. கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஜெ.ஜெ.[[கல்லூரி''']] [[புதுக்கோட்டை]] மாவட்டம் [[திருமயம்]] வட்டம் சிவபுரம் என்னும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது.இக்கல்லூரியானது புதுக்கோட்டையில் இருந்து [[மதுரை]] செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது.மாவட்டத்தில் உள்ள சிறந்த கட்டமைப்பை கொண்ட கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.இக்கல்லூரி <big>1994</big> ம் வருடம் சனவரி 17 ம் நாள் அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் க.பொன்னுச்சாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கல்லூரி ஆகும்.இது [[திருச்சி]] [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்]] ஆளுகையின்கீழ் செயல்படும் கல்லூரி ஆகும்.
== '''நிர்வாகம்''' ==
இக்கல்லூரியானது '''கற்பக விநாயகா அறக்கட்டளை''' மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இக்கல்லூரியினை நிறுவியவர் <big>எஸ்.ரகுபதி</big> ஆவார்.இவர் முன்னாள் தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற அமைச்சராகவும், தற்பொழுதைய திருமயம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.மேலும் முன்னாள் மத்திய இணை அமைச்சராகவும் இந்திய அரசாங்கத்தில் பதவி வகித்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_ஜெ._ஜெ._கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது