பழவேற்காடு ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி தலைப்பு திருத்தம்
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
+வெளி இணைப்பு
வரிசை 27:
 
[[ஸ்ரீஹரிகோட்டா]] தீவானது இவ்வேரியை [[வங்காள விரிகுடா]]வில் இருந்து பிரிக்கிறது. பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து [[நீர்]] அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ<sup>2</sup> ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ<sup>2</sup> ஆகவும் வேறுபடும்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/mathivanan3.html பாழாகிவரும் பழவேற்காடு - கட்டுரை]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு ஏரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பழவேற்காடு_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது