"குய்வா த லாசு மானோசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
கைகளின் உருக்கள் வரை அச்சு முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலான கைகள் இடது கைகளாகும். இதன் மூலம், இதனை வரைந்தோர் விசிறு குழாயை வலது கையில் வைத்திருக்கக் கூடும் என்றோ அல்லது தமது வலதுகைப் பின்புறத்தை சுவரில் வைத்துக்கொண்டு விசிறு குழாயை இடது கையில் பிடித்திருக்கலாமென்றோ முடிவு செய்யலாம்.
 
இவை தவிர, மனிதர்கள், [[குவானக்கோ]]க்கள் (''லாமா குவானிகோ''),<ref name=unesco /> [[ரியா]]க்கள், பூனைkபூனைக் குடும்ப விலங்குகள் மற்றும் ஏனைய விலங்குகளும் இங்கு காட்டப்பட்டுள்ளன. மேலும், வடிவ கணித உருக்கள், அலைவரிக் கோட்டுருக்கள், கதிரவனின் வடிவங்கள், மற்றும் வேட்டைக் காட்சிகள் போன்றனவும் வரையப்பட்டுள்ளன. வேட்டைக் காட்சிகள் பல்வேறு வேட்டை நுட்பங்களை விவரிக்கும் இயல்பான காட்சிகளாக உள்ளன. போலாக்களின் பயன்பாடும் இவற்றில் காணப்படுகிறது.<ref name=unesco /> போலா என்பது இரு புறமும் நிறைகள் இணைக்கப்பட்ட, கயிற்றாலான வேட்டைக் கருவியாகும். இவை விலங்குகளின் கால்களை நோக்கி வீசப்படும். இதன்மூலம், விலங்கு சிறைப்படுத்தப்பட்டுப், பின்னர் வேட்டையாடிகளால் கொல்லப்படும்.<ref>{{Cite web|url=http://www.atlasobscura.com/places/la-cueva-de-las-manos-cave-of-hands|title=Cave of Hands|website=Atlas Obscura|language=en|access-date=2017-09-25}}</ref> சிறிய எண்ணிக்கையிலான இதே போன்ற ஓவியங்கள் இக்குகையின் அருகிலுள்ள குகைகளில் காணப்படுகின்றன. இக்குகையின் மேற்புறங்களில் சிவப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் வேட்டைக்குப் பயன்படும் போலாக்களை மையில் தோய்த்து மேல்நோக்கி எறிவதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
 
இவ்வோவியங்களை வரைவதற்காகப் பயன்பட்ட ஒட்டுப்பொருள் எதுவெனத் தெரியவில்லை. ஆயினும், நிறமிகளாக கனிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் ஊதா நிறமியாக இரும்பு ஒட்சைட்டுக்களும், வெள்ளை நிறமியாக கயோலினும், மஞ்சள் நிறமியாக நேட்ரொசரோசைட்டும், கறுப்பு நிறமியாக மங்கனீசு ஒட்சைட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref name=unesco />
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3084649" இருந்து மீள்விக்கப்பட்டது