"குய்வா த லாசு மானோசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| image_upright = 1.2
| caption = கைகளின் குகையில் காணப்படும் கை உருக்கள்
| official_name = குய்வா த லோசுலாசு மானோசு, [[ரியோ பிந்தூராசு]]
| location = [[சான்ட்டா குரூசு டெ லா சியேறா|சாந்தா குரூசு]], [[அர்கெந்தீனா]]
| criteria = {{UNESCO WHS type|(iii)}}(iii)
| map_caption =
}}
'''''குய்வா த லோசுலாசு மானோசு''''' ([[எசுப்பானிய மொழி]]யில் '''கைகளின் குகை''') என்பது அர்கெந்தீனாவின் சாந்தா குரூசு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு குகை அல்லது குகைகளின் தொடராகும். இது பெரிடோ மொரேனோ நகரிலிருந்து தெற்கே {{convert|163|km|mi|abbr=on}} தொலைவில் உள்ளது. இக்குகை அதன் கை ஓவியங்களுக்குப் (இதன் பெயரின் மூலமும் இதுவே) புகழ்பெற்றது. இக்குகையின் ஓவியங்கள் 9,000 இலிருந்து 13,000 ஆண்டுகள் பழமையானவை.<ref name=unesco>[https://whc.unesco.org/en/list/936 "Cueva de las Manos, Río Pinturas."] ''UNESCO World Heritage List.'' Retrieved 7 March 2012.</ref> பல்வேறு மனிதக் குழுக்கள் இக்குகையில் வாழ்ந்துவந்துள்ளதோடு, இதன் மிக முந்தைய ஓவியங்கள் காபன் திகதியிடல் முறை மூலம் அண்ணளவாக 9,300 ஆண்டுகள் (அண்ணளவாக கி.மு. 7300) பழமையானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.<ref name=unesco /> இங்கு கைகளின் நிழலுருக்களை (silhouettes) உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட எலும்புகளாலான குழாய்களின் எச்சங்களிலிருந்து, இவ்வோவியங்களின் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இப்பகுதியில் கி.பி. 700 ஆண்டளவில் தெகுவல்சு மக்களின் மூதாதையர் இறுதியாக வாழ்ந்துள்ளனர்.<ref name=unesco /> இது 1999ல் யுனெசுகோ உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3084650" இருந்து மீள்விக்கப்பட்டது