ஹிஜிகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
}}
 
'''ஹிஜிகி''' நிஹாங்கோ அல்லது [[ஜப்பான்]],[[கொரியா]] மற்றும் [[சீனா]] ஆகியவற்றைச் சுற்றி அமைந்திருக்கும் [[காடு|காடுகளில்]] உள்ள [[கடற்கரை|கடற்கரை பாறைகளில்]] வளர்கிறது. இது பழுப்பு நிறமுள்ள ஒரு வகை கடல் [[காய்கறி]] ஆகும்.ஹிஜிகி பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.இதில் நார்ச்சத்து,[[கால்சியம் (சத்து)|கால்சியம்]], [[இரும்புச் சத்து|இரும்பு]] மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியமான தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன.ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி '''ஹிஜிகி''' உடல்நலம் மற்றும் அழகுக்கு உதவுகிறது.
இயற்கை தயாரிப்பு கடைகளில் ஹிஜிகி 30 ஆண்டுகளாக விற்கப்படுகின்றது.ஹிஜிகியின் சமையல் பயன்பாட்டு முறைகள் [[வடஅமெரிக்கா|வட அமெரிக்காவில்]] ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
 
சமீபத்திய ஆய்வுகள், ஹிஜிகியில் [[நச்சுத்தன்மை]] இருப்பதை கண்டறிந்துள்ளன.(ஜப்பானைத் தவிர) [[கனடா]], ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் உணவு பாதுகாப்பு முகவர் நிலையங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளன.ஆனால் அமெரிக்கா இதற்கு எதிராக அறிவுறுத்தியுள்ளது.<ref>{{cite web|url=http://fsrio.nal.usda.gov/nal_web/fsrio/printresults.php?ID=4968|title=Survey of Total and Inorganic Arsenic in Seaweed - Food Safety Research Information Office|publisher=United States Department of Agriculture|date=2004|accessdate=30 September 2014|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140328011453/http://fsrio.nal.usda.gov/nal_web/fsrio/printresults.php?ID=4968|archivedate=28 March 2014}}</ref><ref>{{cite web|url=http://www.inspection.gc.ca/food/information-for-consumers/fact-sheets/specific-products-and-risks/chemical-hazards/inorganic-arsenic/eng/1332268146718/1332268231124|title=Inorganic Arsenic and Hijiki Seaweed Consumption|publisher=Canadian Food Inspection Agency|date=20 March 2012|accessdate=12 March 2015}}</ref><ref>[http://www.food.gov.uk/science/research/surveillance/fsis2004branch/fsis6104#.UzSI3Vd7Q1I] {{webarchive |url=https://web.archive.org/web/20130719114816/http://www.food.gov.uk/science/research/surveillance/fsis2004branch/fsis6104#.UzSI3Vd7Q1I |date=July 19, 2013 }}</ref>
 
==மேற்கில்==
 
ஒரு ஆங்கில மொழி வெளியீட்டில் 1867 ஆம் ஆண்டில் "ஹிஜிகி" என்ற சொல் முதன்முதலில் தோன்றியது.அந்த வெளியிடானது ஜேம்ஸ் கர்டிஸ் ஹெப்பர்ன் எழுதிய ஜப்பானிய மற்றும் ஆங்கில அகராதி ஆகும்."ஹிஜிகி" என்ற சொல் அமெரிக்காவில் 1960 களிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.ஜப்பானிலிருந்து உலர்ந்த வடிவத்தில் இறக்குமதி செய்யப்பட்டது.[[இயற்கை]] உணவு கடைகளில் பரவலாகக் கிடைத்தது.
 
==தோற்றம் மற்றும் தயாரிப்பு==
வரிசை 33:
| caption3 = கொரிய பேப் உணவு
}}
காடுகளில் பச்சை அல்லது பழுப்பு நிறங்களில் ஹிஜிகி கிடைக்கின்றன. ஒரு [[மீனவர்]] அல்லது தொழில்முறை மூழ்காளர் மார்ச் முதல் மே மாதத்தின் வசந்த அலை,குறைந்த அலை காலங்களில் [[அரிவாள் (வேளாண் கருவி)|அரிவாளைக்கொண்டு]] ஹிஜிகியை [[அறுவடை]] செய்கிறார்.ஒன்றாக சேகரிக்கப்பட்ட கடற்பாசிகள் பிறகு வேகவைக்கப்பட்டு உலர்ந்த ஹிஜிகியாக விற்கப்படுகிறது.உலர்ந்த பதப்படுத்தப்பட்ட ஹிஜிகியானது கருப்பு நிறமாக மாறும். உலர்ந்த ஹிஜிகியை சமையலுக்கு பயன்படுத்த, அதை முதலில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் சோயா சாஸ் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களுடன் சேர்த்து சமைக்க வேண்டும். ஹிஜிகி பொதுவாக ஜப்பானில் காய்கறிகள் அல்லது [[மீன்]] போன்ற பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இது வேகவைத்த,சோயாசாஸ் அல்லது மீன் சாஸில் ஊறவைத்து செய்யப்படுகிறது.சூப்பிலும் சேர்க்கப்படுகிறது.ஹிஜிகி என்னும் கடற்பாசி சுஷி செய்வதற்காக [[அரிசி|அரிசியுடன்]] கலக்கப்படுகிறது.
 
== ஊட்டச்சத்து ==
"https://ta.wikipedia.org/wiki/ஹிஜிகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது