பதிநான்காம் இராம வர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

271 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Rama Varma XIV" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
No edit summary
 
[[File:Rajah of Cochin 1868.jpg|thumb|பதிநான்காம் இராம வர்மா 1868]]
'''பதிநான்காம் இராம வர்மா''' (Rama Varma XIV) (1848-1888) இவர், 1864 முதல் 1888 வரை [[கொச்சி இராச்சியம்|கொச்சி இராச்சியத்தின்]] ஆட்சியாளராக இருந்தார். பிரித்தானியர்களிடமிருந்து [[வீரத்திருத்தகை]] ஆக்கப்பட்ட கொச்சியின் முதல் மகாராஜா இவராவார். <ref>{{Cite web|url=http://www.worldstatesmen.org/India_princes_K-W.html#Kochin|title=List of rulers of Kochin|publisher=worldstatesmen.org}}
</ref>
 
== ஆட்சி ==
இவர், மிகவும் பலவீனமான மன்னராக இருந்தார். மேலும் இவரது ஆட்சி முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டார். 1879 வரை இவரது பிரதம மந்திரிகள் டி.சங்குன்னி மேனன் மற்றும் 1879 முதல் அவரது சகோதரர் கோவிந்த மேனன் ஆகியோரால் நிர்வாகம் பெரும்பாலும் கையாளப்பட்டது. இவர் 1876 இல் [[சென்னை|சென்னையில்]] [[வேல்ஸ்]] இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட்டின் இந்திய பயணத்தின் போது கலந்து கொண்டார். இவர் [[திருப்பூணித்துறை]]<nowiki/> புத்தன் பங்களாவையும்மாளைகையையும் மணி மாளிகையையும் கட்டினார் .
 
== இறப்பு ==
இவர், ஆகத்து 1888இல் திருப்புணித்துறையில்திருப்பூணித்துறையில் காலமானார்.
 
== மரியாதை ==
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:1888 இறப்புகள்]]
[[பகுப்பு:1848 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3084739" இருந்து மீள்விக்கப்பட்டது