சர்வ பிண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
[[இந்தியா|இந்தியாவின்]] [[தெலுங்கானா|தெலுங்கானாவில்]] [[அரிசி மாவு|அரிசிமாவு]] மற்றும் [[வேர்க்கடலை|வேர்க்கடலையைக்]] கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான உணவு '''சர்வா பிண்டி'''
(Telugu: సర్వపిండి), இது வட்ட வடிவிலான [[அப்பம்]] (கேக்) போன்றதாகும். இது [[நல்கொண்டா]] மாவட்டத்தில், "தப்பால செக்கா" என்றும், கரீம்நகரில் "சர்வ பிண்டி" என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் சுவையான உணவாகும். "கஞ்சு" என்றால் பாத்திரம் அல்லது வட்ட வடிவ [[கிண்ணம்]] என்றும் பொருள். "பிண்டி" என்றால் [[தெலுங்கு மொழி|தெலுங்கு மொழியில்]] மாவு என்று பொருள். ஆகையால் "கஞ்சு பிண்டி" என்ற சொற்றொடரை அரிசிமாவு என்று கூறலாம். இது கோதுமை மாவு போலவே தயாரிக்கப்பட்டு, வட்ட வடிவப் பாத்திரத்தின் மீது ஒட்டி வைக்கப்பட்டு செய்யப்படுகிறது. [[வாரங்கல்|வாரங்கலில்]], இந்த வகை உணவு "ஜின்னப்பா" என்று அழைக்கப்படுகிறது. [[வாரங்கல் மாவட்டம்|வாரங்கல் மாவட்டத்தில்]] உள்ள பொல்லேபள்ளி கிராமம் '''ஜின்னப்பா''' (சர்வ பிண்டி) க்கு பிரபலமானது, ஏனென்றால் பொல்லேபள்ளி கிராமத்தில் உள்ள சல்லா அனசூர்யாவின் வீட்டில் தான் ஜின்னப்பா பற்றிய கதை முதலில் தோன்றியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, [[மழைக்காலம்|மழைக்காலத்தில்]] அனசூர்யா மிகவும் [[பசி|பசியுடன்]] இருந்தார். அவர் குறைவான [[எண்ணெய்|எண்ணெயில்]] தயாரிக்கப்பட்ட புதிய உணவை விரும்பினார். அச்சமயம் அவள் வீட்டில் அரிசிமாவு மட்டுமே இருந்ததால், அது '''சர்வ பிண்டி''' சிற்றுண்டியை உருவாக வழிவகுத்தது. பின் தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள பொல்லேபள்ளி [[கிராமம்|கிராமத்தில்]] சிலவற்றை (சர்வ பிண்டியை) விற்கத் தொடங்கினர். சில நாட்களில் நபர்களின் உதவியுடன் முழு தெலுங்கு மக்களும் சர்வ பிண்டி சிற்றுண்டியைப் பற்றிய செய்முறையை அறிந்துக்கொண்டனர்.
 
==தேவையான பொருட்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சர்வ_பிண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது