திசையிலி பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
== வரையறை ==
''K'' ஒரு இயற்கணிதக் களம்; ''V'' என்பது ''K'' மீதான ஒரு திசையன் வெளி எனில் திசையிலிப் பெருக்கலானது, ''K'' × ''V'' இலிருந்து ''V'' க்கான ஒரு [[சார்பு|சார்பாகும்]].
இச்சார்பால் ''k'' in ''K'' இன் ஒரு உறுப்பு ''k'' மற்றும் ''V'' இன் உறுப்பு '''''v''''' இவற்றின் மீதான இச்சார்பின் விளைவு ''k'''v''''' எனக் குறிக்கப்படும்.<ref name=":0">{{Cite web|date=2020-03-25|title=Comprehensive List of Algebra Symbols|url=https://mathvault.ca/hub/higher-math/math-symbols/algebra-symbols/|access-date=2020-09-06|website=Math Vault|language=en-US}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசையிலி_பெருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது