திசையிலி பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
பொதுவான வடிவவியல் சூழல்களில் ஒரு மெய்யெண் யூக்ளீடிய திசையனை ஒரு நேர்ம மெய்யெண்ணால் பெருக்கும்போது அத்திசையனின் திசை மாறாமல் அதன் பரும அளவு அந்த மெய்யெண் அளவில் அதிகரிக்கிறது. ஒரு திசையனை ஒரு திசையிலியால் பெருக்குவது திசையிலிப் பெருக்கல் எனப்படுகிறது. அப்பெருக்கலின் விளைவும் ஒரு திசையனாக இருக்கும். விளைவுத் திசையனின் திசையானது, அத்திசையிலி நேர்மமாக இருப்பின் மூலத் திசையனின் திசையிலும், எதிர்மமாக இருப்பின் எதிர் திசையிலும் அமையும். விளைவுத் திசையனின் பரும அளவு மூலத்திசையனின் பரும அளவின் அத்திசையிலி மடங்காக இருக்கும்.
 
*திசையிலி ''r'' -ஆல் பெருக்கப்படுவதால் '''a''' -திசையன், ''r'' மடங்கு நீட்டிக்கப்படுகிறது.
*''r'' -நேர்ம எண்ணாக இருந்தால் <math>r\mathbf{a}</math> -ன் அளவு '''a''' -ன் அளவைப் போல ''r'' மடங்காகவும்; திசை '''a''' -ன் திசையாகவும் அமையும்.
*''r'' -எதிர்ம எண்ணாக இருந்தால் <math>r\mathbf{a}</math> -ன் அளவு '''a''' -ன் அளவைப் போல ''r'' மடங்காகவும்; திசை '''a''' -ன் திசைக்கு எதிர்த் திசையாகவும் அமையும்.
 
''r'' = −1 மற்றும் ''r'' = 2 , ''r'' = 3 என்பதற்கான திசையிலிப் பெருக்கலின் விளக்கம் படத்தில் தரப்பட்டுள்ளது.
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/திசையிலி_பெருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது